(05/12/2020) ஆயுத எழுத்து - விவசாயிகள் போராட்டம் : உரிமைக்குரலா ? அரசியலா ? | Thanthi TV
சிறப்பு விருந்தினர்களாக : செம்மலை, அதிமுக || கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக || பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் சங்கம் || யுவராஜ், த.மா.கா
விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்திய திமுக
வேளாண் மசோதாவால் நன்மை எனச்சொல்லும் முதல்வர்
விவசாயிகளுக்கு செவிசாய்க்க மறுக்கிறதா அரசுகள் ?
டெல்லியில் தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தை
Next Story