(26/10/2020) ஆயுத எழுத்து - வராத 50 % ... வருமா 7.5 %...?
சிறப்பு விருந்தினர்களாக : கே.டி.ராகவன்- பாஜக/எழிலரசன்- திமுக எம்.எல்.ஏ/ஜவஹர் அலி-அதிமுக/ராமசுப்ரமணியன்- கல்வியாளர்
* ’’நீர்த்துப்போகும் 7.5% உள் ஒதுக்கீடு“
* கவர்னர் மீது குற்றம் சாட்டும் ஸ்டாலின்
“உள் ஒதுக்கீட்டை முன்னெடுத்ததே நாங்கள்தான்“
* பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி
* உடனே அமல்படுத்தக்கோரும் பா.ஜ.க.
* “இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு 50% இல்லை“
* மருத்துவ சேர்க்கையில் கைவிரித்த உச்சநீதிமன்றம்
Next Story