(08/10/2020) ஆயுத எழுத்து - திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறதா தமிழ்?
சிறப்பு விருந்தினர்களாக : எழிலரசன், திமுக எம்.எல்.ஏ/குமரகுரு, பா.ஜ.க/அருணன், சி.பி.எம்/கோவை சத்யன், அ.தி.மு.க
* நீதிமன்ற படியேறிய தமிழ் புறக்கணிப்பு
* தமிழர் அல்லாதோர் தமிழில் தேர்வாவது எப்படி?
* அரசே பொறுப்பு என கண்டித்த உயர்நீதிமன்றம்
* தொல்லியல் படிப்பிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழ்
* பண்பாட்டு படையெடுப்பு என சொன்ன ஸ்டாலின்
* இந்தி திணிப்புக்கு அ.தி.மு.க. துணை எனவும் குற்றச்சாட்டு
Next Story