(23/06/2020) ஆயுத எழுத்து - மாவட்டங்களில் தொற்று உயர யார் காரணம் ?
(23/06/2020) ஆயுத எழுத்து - மாவட்டங்களில் தொற்று உயர யார் காரணம் ? - சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ், பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // தங்கதமிழ்செல்வன், திமுக
(23/06/2020) ஆயுத எழுத்து - மாவட்டங்களில் தொற்று உயர யார் காரணம் ?
சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ், பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // தங்கதமிழ்செல்வன், திமுக
* மாவட்டங்களில் உயரும் கொரோனா தொற்று
* அதிரடியாக அறிவிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடுகள்
* கொரோனாவில் வெள்ளை அறிக்கை கேட்கும் தி.மு.க.
* மக்களை ஸ்டாலின் குழப்புவதாக சொல்லும் அ.தி.மு.க.
* மீண்டும் ஆட்சியர்களுடன் ஆலோசிக்கும் முதல்வர்
* தமிழகம் முழுக்க மீண்டும் முழு ஊரடங்கா ?
Next Story