(06/11/2019) ஆயுத எழுத்து - பஞ்சமி நில புகார் : ஆதாரப்பூர்வமா? அவதூறா?
சிறப்பு விருந்தினர்களாக : ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // அருணன், சி.பி.எம் // சிவ.ஜெயராஜ், தி.மு.க // செ.கு.தமிழரசன், இந்திய குடியரசு கட்சி
* முரசொலி அலுவலக பஞ்சமி நில புகார்
* தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்
* விளக்கம் கேட்கும் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம்
* ஆதாரங்களோடு நிரூபிப்பேன் - ஸ்டாலின்
* அவதூறு பரப்புவதாக காவல்துறையிடம் திமுக புகார்
Next Story