"அத தொட்ட நீ கெட்ட..." - மக்களை எச்சரித்த அதிபர் கிம்
தென் கொரிய எல்லையில் அந்நிய பொருட்களைத் தொட்டதன் விளைவே வட கொரியாவில் கொரோனா பரவ காரணம் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்...
"அத தொட்ட நீ கெட்ட..." - மக்களை எச்சரித்த அதிபர் கிம்
தென் கொரிய எல்லையில் அந்நிய பொருட்களைத் தொட்டதன் விளைவே வட கொரியாவில் கொரோனா பரவ காரணம் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தன் அண்டை நாட்டின் மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும், எல்லைப் பகுதிகளில் இருந்து வரும் காற்று, பலூன்கள், உள்ளிட்ட அந்நிய பொருட்கள் மீது விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 18 வயது ராணுவ வீரரும், 5 வயது சிறுவனும் மலைகள் சூழ்ந்த தங்கள் குடியிருப்புகள் அருகே கிடந்த அந்நியப் பொருட்களைத் தொட்டதனாலேயே வட கொரியாவில் கொரோனா பரவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story