சீனா அதிபரின் திடீர் பயணம்.. புருவம் உயர்த்தும் மேற்குலகம்
இருதரப்பு உறவை பலப்படுத்தும் வகையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார்... சீனா மற்றும் பிரான்ஸ் இடையே இராஜதந்திர உறவு உருவாகி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் இந்த வருகை அமைந்துள்ளது. மனைவி பெங் லியுவானுடன், பாரிஸ் ஓர்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது...
Next Story