பேக்கரியில் பட்டையை கிளப்பும் நீர்யானை கேக்... 8 லட்சம் ஆணியில் தேசத் தலைவர்கள்

x

இன்ஸ்டாகிராம்ல 4 அல்ப்ப லைக் வாங்குறதுக்கு... டான்ஸ் ஆடுரது... மேக்கப் போடுறதுனு.. என்னென்னமோ பண்ண வேண்டியதா இருக்கு... ஆனா இது எதையும் பண்ணாம ஒரு நீர் யானை வோர்ல்டு ஃபேமஸ் ஆகிடுச்சு பாருங்களேன்...

பேக்கரியில் பட்டையை கிளப்பும் நீர்யானை கேக்.

8 லட்சம் ஆணி கிடச்சா நீங்கலாம் என்ன பண்ணுவீங்க... சரி நானா இருந்தா எடைக்கு போட்டு காசு வாங்கிருப்பேன்... ஆனா இங்க ஒருத்தர்ரு அந்த எட்டு லட்சம் ஆணிய வச்சு என்ன பண்ணிருக்காரு பாருங்களேன்


Next Story

மேலும் செய்திகள்