"முடிவுக்காக காத்திருக்கிறோம்" - உக்ரைன் அதிபர்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு இன்னும் ஒரே ஒரு படி மட்டுமே உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்...
"முடிவுக்காக காத்திருக்கிறோம்" - உக்ரைன் அதிபர்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு இன்னும் ஒரே ஒரு படி மட்டுமே உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து அடுத்த வாரம் ஐரோப்பிய கவுன்சில் வெளியிடவுள்ள முடிவுக்காகத் தனது நாடு காத்துக் கொண்டிருப்பதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
Next Story