ட்ரம்ப் மீதான தாக்குதலுக்கு பிறகு மவுனம் கலைத்து கொந்தளித்த பைடன் | Joe Biden | Donald Trump
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமெரிக்க அதிபர் பைடன், நமது அரசியல் வன்முறையுடன் தொடர்புடையது என்பதால் உண்மையைச் சொல்வதை நிறுத்தாமல், அதன் தீவிரத்தை மட்டும் குறைத்தால் போதும் என்று தெரிவித்துள்ளார்... முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார். நீங்கள் யார், நீங்கள் என்ன செய்தீர்கள், என்ன செய்வீர்கள் என்பதைப் பற்றி கூறுவதெல்லாம் நியாயமான ஒன்றுதான் என பைடன் குறிப்பிட்டார்...
Next Story