தீராத போர் வெறி - இருளை கிழித்து செல்லும் ராக்கெட்டுகள் - இரவிலும் தொடரும் தாக்குதல்கள்..

x

இஸ்ரேலுடனான காசா எல்லையில் கடுமையான குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன... இரவு நேரத்தில் ஏவுகணைகள் வானில் பறந்து செல்லும் காட்சிகளும், ஆங்காங்கே குண்டு வெடித்து தீப்பிடித்து எரியும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்