உலகமே பெரும் போர் பதற்றத்தில்.. இந்த நேரத்தில் ரஷ்யா ரிலீஸ் செய்த நடுங்கவிடும் வீடியோ

x

உலகமே பெரும் போர் பதற்றத்தில்.. இந்த நேரத்தில் ரஷ்யா ரிலீஸ் செய்த நடுங்கவிடும் வீடியோ

உக்ரைன் ராணுவம் மீது ஹெலிகாப்படர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் வீடியோவை ரஷ்யா வெளியிட்டுள்ளது. குர்ஸ்க் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக உக்ரைன் ராணுவம் பின்வாங்கியுள்ளதாகவும் எதிரிகளின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இது குறித்த எந்த தகவலையும் உக்ரைன் வெளியிடவில்லை.


Next Story

மேலும் செய்திகள்