உக்ரைனுக்கு ஆஸ்திரேலியா கொடுத்த உறுதி | ukraine
ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ரிச்சர்டு மார்லெஸ், உக்ரைனின் லிவிவ் நகருக்கு பயணம் மேற்கொண்டு உக்ரைனுக்கு குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ட்ரோன், வெடிமருந்து உட்பட 834 கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ உதவித் தொகுப்பை அறிவித்துள்ளார். உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹாலுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், உக்ரைனுடன் ஆஸ்திரேலியா உறுதியாக துணை நிற்கும் என உறுதியளித்தார்.
Next Story