கோர தாண்டவம் ஆடிய இயற்கை - அரபு தேசத்தில் மிதக்கும் விமானங்கள் - சென்னை ஏர்போர்ட்டில் திடீர் மாற்றம்
ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத்திற்கு செல்ல வேண்டிய விமானங்கள், அங்கிருந்து சென்னை வர வேண்டிய விமானங்கள் என மொத்தமாக 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில விமானங்கள் பல மணி நேரங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர்.
Next Story