நொடியில் பஸ்பம்... வெளியான பகீர் வீடியோ

x

நொடியில் பஸ்பம்... வெளியான பகீர் வீடியோ

குர்துக்களின் தளங்களில் துருக்கி வான்வழித் தாக்குதல் நடத்தியது. குர்திஸ்தான் தனிநாடு கோரும் குர்து குழுவினரின் ஓர் அமைப்பு,, துருக்கி தலைநகர் அங்காராவில் வெடிபொருள்களைக் கொண்டு தாக்கியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனையடுத்து, குர்துகள் முகாமிட்டுள்ள பகுதிகளில் துருக்கி தாக்குதல் நடத்தியது. வான் தாக்குதல் மூலம் குர்துக்களின் தளங்களை அழித்ததாக துருக்கி வீடியோ வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்