டிரம்பை உறைய வைத்த - கமலா ஹாரிஸின் அந்த வார்த்தை

x

டிரம்பை உறைய வைத்த - கமலா ஹாரிஸின் அந்த வார்த்தை

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. நவம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். விஸ்கான்சின் மாகாணம் லாகிராஸி பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான டிரம்பின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார். டிரம்ப் அவர்கள் தெருவில் உள்ள சிறிய இடத்திற்குச் செல்ல விரும்புவதாக தான் நினைக்கிறேன் என விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்