2ம் முறை தப்பிய தலை.. ட்ரம்பிடம் கமலா என்னசொன்னார்?

x

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, துணை அதிபர் கமலா ஹாரிஸ் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். 16ஆம் தேதி ஃபுளோரிடாவில் டிரம்ப் இருந்த கோல்ஃப் மைதானம் அருகே, ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கமலா ஹாரிஸ் கேட்டறிந்தார். இருவரும் நட்புணர்வுடன் கலந்துரையாடியதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பியதற்கு பதிலளித்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை என்று கூறியதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்