டிம் சவுதிக்கு வார்னிங் கொடுத்த ஐசிசி

x

டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஆட்டமிழந்து சென்ற சவுதி, சானிடைசர் கருவியை ஆத்திரத்தில் கீழே தள்ளிவிட்டுச் சென்றார். இதை சுட்டிக்காட்டி சவுதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐசிசி, ஒரு டி-மெரிட் புள்ளியையும் வழங்கியுள்ளது. மீண்டும் விதிமீறலில் ஈடுபட்டால் சவுதிக்கு அபராதம் மற்றும் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.


Next Story

மேலும் செய்திகள்