ரஷ்ய அதிபரின் திடீர் முடிவு. ஆடிப்போன அதிகாரிகள்..!
சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என ரஷ்ய அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்... தொழில்துறை, வர்த்தக அமைச்சர் மற்றும் ரஷ்யாவின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடிய போது புதின் இவ்வாறு தெரிவித்தார். அவ்வாறு செய்தால் ரஷ்ய தயாரிப்புகளை மேம்படுத்த முடியும் என அவர் நம்பும் நிலையில், அது என்ன பிராண்ட் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
Next Story