"நிலைமை ரொம்ப மோசமா இருக்கு" - உச்சபட்ச வேதனையில் உக்ரைன் அதிபர்

x

"கிழக்கு உக்ரைனில் நிலைமை சொல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளதாக" உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு பிராந்தியத்தைக் கைப்பற்றும் பொருட்டு ரஷ்ய படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், இது குறித்து பேசிய ஜெலன்ஸ்கி, ஆயுத விநியோகத்தை உக்ரைன் தீவிரப்படுத்தி உள்ளதாகவும், வடகிழக்கு சுமி பகுதியில் ரஷ்யாவின் "காட்டுமிராண்டித்தனமான" தாக்குதல்களைக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்