உலக அதிசயமான ஈபிள் டவரில் கப்பலேறிய அமெரிக்காவின் மானம்.. இருவரின் அசிங்கத்தால் நாட்டுக்கே தலைகுனிவு

x

பிரான்சின் பாரிஸ் நகரில் 1080 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் ஈபிள் டவரை, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள்

பார்வையிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அதிகமான பார்வையாளர்கள் பார்வையிட்ட உலக அதியங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் 58 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.

400 அடி உயரத்துக்கு மேலே உள்ள இரண்டாம் தளத்துக்கு செல்ல 600 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். இதற்கு லிப்ட் வசதியும் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்