காசாவில் கேட்ட மரண ஓலங்கள்..சவுதி-ஈரான் எடுத்த அவரச முடிவு | Israel War | Gaza | Savudi-Iran

x

இஸ்ரேல் போர் தொடர்பாக சவூதி இளவரசரும், ஈரான் அதிபரும் ஆலோசனை நடத்தினர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 6வது நாளாக நீடித்து வருகிறது. இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இஸ்ரேல் போர் தொடர்பாக சவூதி அரேபியா இளவரசரும், ஈரான் அதிபரும் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்