பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய 'ஐ-டா' ரோபோ.. உலகமே திரும்பி பார்த்த நிகழ்வு
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய 'ஐ-டா' ரோபோ.. உலகமே திரும்பி பார்த்த நிகழ்வு
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஐ-டா என்ற செயற்கை நுண்ணறிவு கொண்ட பெண் ரோபோ உரையாற்றியுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் படைப்பு தொழில்களை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து ஐ-டா ரோபோ உரையாற்றியது. தான் கணினி நிரல்கள் மற்றும் கட்டளைகளை சார்ந்தே இயங்குவதாக பேசிய ரோபா, தனக்கு உயிர் இல்லாவிட்டாலும் தன்னால் கலைகளை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்த ஐ-டா ரோபோவை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story