உலகையே திரும்பி பார்க்க வைத்த ரஃபாவின் முகாம்கள் - 7 மாதங்கள்... இஸ்ரேல் விடுத்த கடும் எச்சரிக்கை

x

உலகையே திரும்பி பார்க்க வைத்த ரஃபாவின் முகாம்கள்

7 மாதங்கள்... இஸ்ரேல் விடுத்த கடும் எச்சரிக்கை

ரஃபாவின் தற்காலிக முகாம்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் உலகம் முழுவதும் கண்டனம் குவிந்து வரும் நிலையில் இஸ்ரேல் போரை நிறுத்தும் என அனைவரும் எதிர்பார்த்திருக்க... காசாவில் போர் இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்கக் கூடும் என இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹனெக்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிகாத்தின் ராணுவ மற்றும் அரசாங்கத் திறன்களை அழிக்கும் வரை போர் தொடரும் என எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்