இந்திய கொடியை ரஷ்யாவில் பறக்கவிட்ட தமிழக தந்தை - மகள்... விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

x

இந்திய கொடியை ரஷ்யாவில் பறக்கவிட்ட தமிழக தந்தை - மகள்... விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

ரஷ்யாவில் உள்ள உயரமான மௌண்ட் எல்பிரஸ் மலை ஏறி சாதனை படைத்து, சென்னை திரும்பிய தந்தை மற்றும் மகளுக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த திரிலோக சந்திரன், கடந்த 30 ஆண்டுகளாக மலையேறும் பயிற்சிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில், தனது மகளுடன் இணைந்து ரஷ்யாவில் உள்ள மவுண்ட் எல்ப்ரஸ் மலையேறி சாதனை படைத்தார். இருவரும் சென்னை திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்