குலைநடுங்க வைக்கும் பட்டியல் - தலைகீழான நகரம்

x

குலைநடுங்க வைக்கும் பட்டியல்

தலைகீழான நகரம்

காசாவில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 337ஆக அதிகரித்துள்ளது... மேலும் 85 ஆயிரத்து 299 பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்துள்ளனர்... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்