கொடுமையின் உச்சம் - பெற்றோர் மடியில் மடியும் பிஞ்சுகள் - மனதை நொறுக்கும் காட்சி
இஸ்ரேல் படையெடுப்பால் சிதைந்து கிடைக்கும் காசாவில் பொதுமக்கள் பசியால் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லையில் உணவுப்பொருட்கள் எளிதாக செல்ல முடியாத சூழலில், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் குழந்தைகள் உயிரிழக்கும் செய்திகளும் அங்கிருந்து வெளியாகியுள்ளது. இந்த சூழலில் பெயிட் லாகியா பகுதியில் தொண்டு நிறுவனம் வழங்கிய உணவை வாங்க குழந்தைகள் கண்ணீரோடு நின்றிருந்த காட்சி காண்போரை கலங்க செய்தது.
Next Story