இலங்கையின் தலையெழுத்தை மாற்றும் தேர்தல்.. அரியநேத்திரன் பிரத்யேக பேட்டி

x

இலங்கை அதிபர் தேர்தலில், அந்நாட்டின் தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசிய பொது கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வௌியிட்டது. செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், தற்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது மகன் உள்ளிட்டோர் களம்காண்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்