உலகை உறைய விட்ட வெள்ளம்.. பார்வையிட சென்ற மன்னர் முகத்தில் சேற்றை வாரி இறைத்து ஓடவிட்ட மக்கள்

x

உலகை உறைய விட்ட வெள்ளம்.. பார்வையிட சென்ற மன்னர் முகத்தில் சேற்றை வாரி இறைத்து ஓடவிட்ட மக்கள்

ஸ்பெயினில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற அந்நாட்டு மன்னர் மீது மக்கள் ஆத்திரத்தில் சேற்றை வாரி இறைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பைபோர்ட்டா பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஸ்பெயின் மன்னர் ஃபெலிப் சென்றார். அப்போது அவரை முற்றுகையிட்ட மக்கள், கொலைகாரர் என குற்றம்சாட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மன்னர் மீது ஆத்திரத்தில் சிலர் சேற்றை வாரி இறைத்த நிலையில் குடையை வைத்து பாதுகாவலர்கள் மன்னரை பாதுகாத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்