ஸ்பெயின் கொளுத்தும் கோடை - தவிக்கும் பொதுமக்கள்
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோடையை சமாளிப்பதற்காக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி நீச்சல்குளம், கடற்கரை மற்றும் பூங்காக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பலரும் குளிர் பிரதேசங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி இருப்பதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story