வரபோகும் புதிய சட்டம்.. சோசியல் மீடியாவில் மூழ்கி கிடப்பவர்களுக்கு பேரிடி செய்தி
உலகிலே முதல் நாடாக.. வரபோகும் புதிய சட்டம்.. சோசியல் மீடியாவில் மூழ்கி கிடப்பவர்களுக்கு பேரிடி செய்தி
உடல் மற்றும் மன நலனைக் கருத்தில் கொண்டு குழந்தைகள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது ... அந்நாட்டு பிரதமர் Anthony Albanese, சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வயது வரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்... செல்போன் உள்ளிட்டவற்றைத் தவிர்த்து குழந்தைகளை விளையாட்டு மைதானங்களிலும், நீச்சல் குளங்களிலும் பார்க்க விரும்புவதாக அவர் விருப்பம் தெரிவித்தார். சட்டம் அமலாகும் பட்சத்தில் சமூக ஊடக பயன்பாட்டிற்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் முதல் நாடு ஆஸ்திரேலியாவாக வாய்ப்புள்ளது.
Next Story