நிலவில் கால் பதித்த ஜப்பான்...வெற்றிகரமாக தரையிறங்கிய "ஸ்லிம்" விண்கலம்...கடைசியில் நடந்த ட்விஸ்ட்
- இதன் மூலம் நிலவில் கால்பதித்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவுக்கு அடுத்து 5வது இடத்தை ஜப்பான் பிடித்துள்ளது.
- மோசமான வானிலை காரணமாக 3 முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் ஜப்பான் தனது, ஸ்மார்ட் லேண்டர் ஃபார் இன்வெஸ்டிகேட்டிங் மூன் (SMART LANDER FOR INVESTIGATING MOON) என்னும் ஸ்லிம் விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர்
- மாதம் 7 -ந்தேதி நிலவுக்கு அனுப்பியது. அது"Slim" spaceship successfully lands...
- நேற்று நள்ளிரவு 12 மணி 20 நிமிடம் அளவில் நிலவில் தரையிறங்கியதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ஸ்லின் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிரங்கினாலும் அதனால் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது என்றும்,
- சூரிய மின்தகடுகள் சரியான திசையில் பொருத்தப்படவில்லை என்றும் ஜப்பான்
- விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஜப்பானின் ஸ்லிம் விண்கலம்
- நிலவில் தரையிறங்கும் கடைசி திக் திக் நிமிடங்களால் பதற்றடைந்த விஞ்ஞானிகளும்,
- பொதுமக்களும் பின்னர் ஸ்லிம் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிதை அறிந்து
- கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Next Story