13,500 உயரத்தில் ஸ்கை டைவிங்! அசால்ட் செய்த 104 வயது மூதாட்டி | Sky Diving

x

அமெரிக்காவில், 104 மூதாட்டி ஒருவர் ஸ்கை டைவிங் செய்து, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

104 வயதான டோரதி ஹாஃப்னர் என்ற மூதாட்டி, கடந்த 1ம் தேதி இந்த சாதனையை நிகழ்த்தினார். இல்லினாய்ஸின் ஒட்டாவாவில் உள்ள ஸ்கைடிவ் சிகாகோவில் ஒரு விமானத்தில் இருந்து 13,500 அடி உயரத்திலிருந்து அவர் குதித்து சாதனை படைத்தார். இதனையடுத்து, அவர் உலகின் மிகவும் மூத்த ஸ்கை டைவர் என்ற சாதனத்தில் இடம்பிடித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்