லெபனான் போட்ட ஸ்கெட்ச்..! பற்றி எரியும் வடக்கு எல்லை.. எதிர்பாக்காத அடி.! திணறும் ஹமாஸ் | Israel War
இஸ்ரேல் காசா மீதான தரைவழித் தாக்குதலுக்குத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி தெரிவித்தார்.
இந்த அடுத்த கட்ட நடவடிக்கைக்கான முறை மற்றும் நேரம் குறித்து அரசியல் தலைவர்களுடன் இணைந்து முடிவெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் காலண்ட் தங்கள் வீரர்கள் தயார் நிலையில் இருக்குமாறு எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது
Next Story