கடும் வறட்சி... செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்
பிரேசிலின் அமேசான் பகுதி கடும் வறட்சியை சந்தித்துள்ளது... ஆற்றில் நீரின் அளவு குறைந்து... கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், மீன்கள் இறந்து மிதக்கின்றன... இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது... வறட்சியால் அப்பகுதி மக்கள் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன... இதனால் அப்பகுதியில் சுமார் 5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிப் பொருட்களை வழங்கி வருகிறது...
Next Story