பிஞ்சு பிள்ளை முதல் மூத்த பெண் வரை...வெளியே வந்தாலே சிதறும் உடல்கள் - உண்மை முகத்தை காட்டும் இஸ்ரேல்
காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையை நடத்தி வருவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது... காசாவில் மக்கள் தஞ்சம் அடைய பாதுகாப்பான பகுதி என எதுவுமில்லை என வருத்தம் தெரிவித்த ஹமாஸின் மூத்த அதிகாரி காசி ஹமாத், ஒவ்வொரு கட்டடமும் தாக்கப்படுவதாகவும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் இஸ்ரேலால் கொல்லப்படுவதாகவும் கண்டனம் தெரிவித்தார்... இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்கும் மேற்கத்திய நாடுகள் மோதலுக்கும் ஆக்கிரமிப்புக்கும் தீர்வு காண்பதற்குப் பதிலாக பாலஸ்தீனியர்களைக் கொல்லும் நடவடிக்கையில் பங்கேற்பதாக குற்றம் சாட்டினார்...
Next Story