சவுதி அரேபிய மன்னரை சந்திக்கும் ரஷ்ய அதிபர் - போர் குறித்து முக்கிய விவாதம்
ரஷ்ய அதிபர் புதின் அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றார். அவருக்கு ரியாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சவுதி அரேபிய மன்னரை சந்திக்கும் ரஷ்ய அதிபர் புதின் கச்சா எண்ணை வர்த்தகம், காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் , உக்ரைன் போர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story