ரஷ்யா-சிரியா கூட்டு வான்வழித் தாக்குதல் பயிற்சி !

ரஷ்யாவும் சிரியாவும் இணைந்து கூட்டு வான்வழித் தாக்குதல் பயிற்சியை மேற்கொண்டன...
x

ரஷ்யா-சிரியா கூட்டு வான்வழித் தாக்குதல் பயிற்சி !

ரஷ்யாவும் சிரியாவும் இணைந்து கூட்டு வான்வழித் தாக்குதல் பயிற்சியை மேற்கொண்டன. சிரியாவில் இந்த கூட்டுப்பயிற்சி நடத்தப்படுவதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் சு-24 எம், சு-34 எம், சு-35 எஸ் ஆகிய 3 ராணுவ விமானங்களும், மற்றும் சிரியாவின் எம் ஐ ஜி-23 எம் எல், மற்றும் எம் ஐ ஜி 29 ஆகிய ராணுவ விமானங்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்