புதினை ரத்தம் கொதிக்க வைத்த கொடூர தாக்குதல்.. அதிரவைக்கும் பகீர் வீடியோ

x

உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஜப்போரிஜியா அணுமின் நிலையத்தில் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட ஊழியர் உக்ரைன் தாக்குதலில் காரில் குண்டு வீசி கொல்லப்படும் பரபரப்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்