"என் கண்ணு முன்னாடி ரெட்டா.. நெவர்" - சிவப்பு Lipstick-க்கு தடை போட்ட வடகொரியா

x

வடகொரியாவில், பெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறம் கம்யூனிசத்துடன் வரலாற்றுத் தொடர்பைக் கொண்டிருந்தாலும், அந்நாட்டு தலைமை முதலாளித்துவத்தின் அடையாளமாக கருதுவதாக கூறப்படுகிறது. மேலும், சிவப்பு லிப்-ஸ்டிக் போட்டிருக்கும் பெண்கள் கவர்ச்சியாக இருப்பதாகவும், அதன் மூலம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு எதிராக அவர்கள் செல்லக் கூடும் எனவும் அந்நாட்டு அரசு கருதுகிறது. ஏற்கனவே, வட கொரியாவில் தோல் நிறம் மற்றும் நீலநிற ஜீன்ஸ், நீளமான தலைமுடி போன்றவை தடை செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்