இலங்கை அதிபர் தேர்தலில் திடீர் ட்விஸ்ட்

x

இலங்கையின் இடைக்கால அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க, 19 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அதிபர் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் களமிறங்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கு 34 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்காக இயலும ஸ்ரீலங்கா என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் அக்கட்சிகளுக்கு இடையே கையெழுத்தாகியிருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்