கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி - முல்லைத்தீவு நெடுஞ்சாலை வரை விரிவுபடுத்த திட்டம்

x

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில், கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை அகழாய்வுப் பணி நடைபெற்றது. அப்போது, 17 எலும்புக்கூட்டு தொகுதிகள், துப்பாக்கி பாகங்கள், விடுதலைப் புலிகள் பயன்படுத்தும் தகடு, உடைகள் போன்றவை மீட்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள் மீண்டும் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 37 எலும்புகூட்டு தொகுதிகள் கைப்பற்றப்படுள்ள நிலையில், கொக்குதொடுவாய் அகழாய்வுப் பணியை முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்