பிரதமர் மோடி நியூயார்க்கில் கால் வைத்ததும் அதிர விட்ட இந்தியர்கள்...

x

ஐ.நா சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் சென்றடைந்தார். குவாட் மாநாட்டை முடித்துக்கொண்டு நியூயார்க்கில் உள்ள ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு மோடி சென்றடைந்தார். தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள உணவகத்திற்கு வந்தடைந்த மோடிக்கு, அமெரிக்கவாழ் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கலைநிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். நியூயார்க்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தான் கலந்துகொள்ள இருப்பது குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்