பிலிப்பைன்ஸை மிரட்டிய 'டிராமி' புயல்... 26 பேர் பலி... வெள்ளக்காடான காட்சி

x

பிலிப்பைன்ஸை மிரட்டிய 'டிராமி' புயல்... 26 பேர் பலி... வெள்ளக்காடான காட்சி

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸை டிராமி புயல் தாக்கியது. லகுனா மாகாணத்தில் புயல் பாதிப்பு கடுமையாக இருந்த நிலையில் புயல், மழை பாதிப்பில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். புயல் வீசியபோது கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டு பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. புயலால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்