பெரு நாட்டில் 30,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு...32 பேர் உயிரை குடித்த கொடிய நோய்
தென் அமெரிக்க நாடான பெருவில் வெப்பச் சலனம் மற்றும் கனமழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை பெருவில் டெங்குவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மொத்தம் 31 ஆயிரத்து 300 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்...
Next Story