கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை மாற்றிய பாலஸ்தீனியர்கள்..காசா மக்களுக்கு ஆதரவாக செய்த செயல்
கிறிஸ்து பிறந்ததாகக் கூறப்படும் பெத்லகேமில் பாலஸ்தீனிய கிறிஸ்தவர்கள் வழக்கமான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்குப் பதிலாக மெழுகுவர்த்தி ஏந்தி பாடல்கள் மற்றும் அமைதிக்கான பிரார்த்தனைகளை நடத்தின... இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதிகளில் உள்ள மக்கள்தொகையில் 2 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள்... இந்நிலையில், வழக்கமாக வைக்கப்படும் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரங்கள் இந்தாண்டு வைக்கப்படவில்லை... அதற்கு பதில் காசா மக்களுக்கு ஆதரவாக வித்தியாசமாக கிறிஸ்துமஸ் தினத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
Next Story