வரிகளுக்கு எதிராக வரிந்து கட்டிய எதிர்க்கட்சிகள்... முடங்கிய தேசம்... பதற்றத்தில் பாக்.,

x

மின் கட்டணம் உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவாளர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். ஆளும் அரசு அத்திவாசிய பொருட்கள் மீதான வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என்று அப்போது கோஷங்கள் எழுப்பப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்