காய் நகர்த்தும் Ex பிரதமர்.. உள்ளே நுழைந்த ராணுவம்.. கொந்தளித்த இம்ரான் ஆதரவாளர்கள்
பாகிஸ்தானில் 265 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், 10க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை கண்டித்து இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-லபாக் பாகிஸ்தான் (TLP) இஸ்லாமிய கட்சியின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் லாகூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைக்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயன்று வருகிறார். இதற்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.https://youtu.be/VYFGADhS-gg
Next Story