நிரம்பி வழியும் ஆறுகள்.. இலங்கைக்கு பறந்த எச்சரிக்கை | Rain

x

இலங்கையில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.கனமழையால் பாலியாறு, சிப்பியாறு உள்ளிட்ட ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் விளைநிலங்கள் மூழ்கியுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்ட நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பொதுமக்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு, தெற்கு மாகாணங்கள், ரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்