ராப் பாடகராக மாறிய ஒபாமா.

x

தேர்தல் பிரச்சாரத்தில் ராப் பாடல் பாடி அசத்தினார் பராக் ஒபாமா... அமெரிக்காவின் டெட்ராய்டில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமாவும் பிரபல ராப் பாடகர் எமினெமும் இணைந்து பிரச்சாரம் செய்தனர்... அப்போது எமினெமின் மிகப்புகழ்பெற்ற "Lose Yourself" ராப் பாடலை ஒபாமா பாடியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது...


Next Story

மேலும் செய்திகள்